Please follow and like us:

ஜெயலலிதாக கை நாட்டு டாக்டர் பாலாஜி ”நான் 5 லட்சம் வாங்கவே இல்லை ஹோட்டலுக்கு பில் கட்டியதாக நான் யாரிடமும் பேட்டி கொடுக்கவே இல்லை” என இன்று அறிக்கை விட்டுள்ளார். அது அனைத்தும் பொய் என்பதை ஆதாரத்துடன் தி ஹிந்து, டாக்டர் பாலாஜி பேசிய ஆடியோவுடன் நிரூபித்துள்ளது. அவர் பணம் வாங்கியதை அவரே ஒத்துக் கொள்கின்றார்.
.

[embedded content]

25 total views, 1 views today

Please follow and like us:

Related Post