Please follow and like us:

2007 ஆம் ஆண்டு ரிலைன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் விதிகளை மீறி முறைகேடாக ரூ 513 கோடி பணம் சம்பாதித்துள்ளதாக பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதை விசாரித்த ஆணையம் (SEBI), ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு பங்கு சந்தையில் ஈடுபட ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் 45 நாட்களுக்கு 447 கோடி கோடியை 2007 நம்பர் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வட்டியுடன் சேர்த்து கிட்ட தட்ட 1300 கோடி ரூபாய் ரிலைன்ஸ் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்.

ரிலைன்ஸ் உடன் சேர்த்து மோசடியில் ஈடுபட்ட பின் வரும் 12 நிறுவனங்களுக்கும் ஒராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Gujarat Petcoke and Petro Product supply,
Aarthik Commercials,
LPG Infrastructure India,
Relpol Plastic Products,
Fine Tech Commercials,
Pipeline Infrastructure India,
Motech software,
Darshan Securities,
Relogistics (India),
Relogistics (Rajasthan),
Vinamara Universal Traders
Dharti Investment and Holdings

23 total views, 1 views today

Please follow and like us:

Related Post