Please follow and like us:

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் புதுக்கோட்டை மாட்ட வர்த்தக கழகம் மார்ச் 1 ஆம் தேதி முதல் கடையடைப்பு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதை புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக தலைவர் சின்னப்பா தெரிவித்துள்ளார்

27 total views, 1 views today

Please follow and like us:

Related Post