Please follow and like us:

8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆங்கில ஆசிரியர் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் முருகன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இவர் மாணவிகளை தனியாக அழைத்து சென்று செல்போனில் ஆபாச படம் காட்டியுள்ளார். மாணவிகள் பெற்றோர்களிடம் இது பற்றி கூறியுள்ளனர்.
பெற்றோர்கள் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் முருகனை வேற பள்ளிக்கு ட்ரான்ஃபர் செய்யப்பட்டுள்ளார்.

ட்ரான்ஸ்ஃபர் தான் தண்டனையா எனக் கூறி உடனே பெற்றோர்கள் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

விசாரனைக்கு பின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை சஸ்பண்ட் செய்து உத்தரவிட்டார்

33 total views, 1 views today

Please follow and like us:

Related Post