Please follow and like us:

மதுரை மகால் 7-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்ற 12 ஆம் வகுப்பு மாணனவன் செல்போனுக்காக குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு கும்பல் நாகராஜ் ஐ வழி மறித்துள்ளது, செல்போனை பிடுங்க முற்பட்டுள்ளது. செல்போனை கொடுக்காமல் நாகராஜ் வழிப்பறி கும்பலுடன் சண்டையிட்டுள்ளார்.

இதில் நாகராஜ் ஐ அந்த கும்பத்தில் குத்தி விட்டு செல்போனை எடுத்து சென்றுள்ளது.

நீண்ட நேரம் இரத்த வெள்ளத்தில் கிடந்த நாகராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக கொலை செய்தது வழிப்பறி கும்பல் எனத் தெரியவந்துள்ளது.

ஒரு செல்போனுக்காக மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 total views, 1 views today

Please follow and like us:

Related Post