Please follow and like us:

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2.91 குறைக்கப்பட்டுள்ளது , டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.64 குறைக்கப்பட்டுள்ளது.

இதன் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 68.26 , ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 58.07!

கடந்த 1 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 71.17 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ஆயில் நிறுவனங்கள் ரூ 2.16 ம் டீசல் விலையை ரூ 2.10 குறைத்துள்ளது. ஆயில் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் விதிக்கும் வரியும் தனாக குறையும் அந்த அடிப்படையில் தமிழகத்தில் ஒரு லிட்டர் விலை ரூ 2.91 ம் , டீசல் விலை ரூ 2.64 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது.

24 total views, 1 views today

Please follow and like us:

Related Post