Please follow and like us:

தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு வந்த இடத்தில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இளம் பெண் தேவி.

28 வயதான தேவி கொடுங்கையூரில் உள்ள தனது தாய் வீடிட்ற்கு பிரசவம் பார்க்க வந்துள்ளார். 12 நாட்களுக்கு முன்பு இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆப்பரேஷன் மூலம் குழந்தை பிறந்ததால் அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

வயிற்று வலி அதிகமானதால் பக்கத்து வீட்டு மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலிசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. தேவி உண்மையில் வயிற்று வலியில் இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரனை நடத்தி வருகின்றனர்.

31 total views, 1 views today

Please follow and like us:

Related Post