Please follow and like us:

பாலியல் தொல்லை குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த போலிஸ் கான்ஸ்டெபிளின் இழிச் செயல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

உபி மாநிலம் Karhal Gate காவல் நிலையத்திற்கு இரண்டு பெண்கள் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்துள்ளனர்.

அவர்களிடம் புகாரை எழுது மாறு கூறி விட்டு , கான்ஸ்டெபிள் Ishwari Prasad கட்டிலில் படுத்துக் கொண்டு மாணவியின் அந்தரங்க பகுதிகளை…. (எழுத இயலவில்லை). அந்த பெண் அவரது கையை எடுத்து விட்டு தனது எதிர்ப்பை காட்டியும் தொடர்ந்து அந்த போலிஸ் கான்ஸ்டெபிள் ஈனச் செயலில் ஈடுபடுகின்றார்.

இதை அருகில் இருந்த நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். பாலியல் தொல்லை என புகார் கொடுக்க வந்த பெண்ணை காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து பாலியல் தொல்லை செய்யும் காவலருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

தனது மகள் வயதில் உள்ள பெண்ணிடம் அத்துமீறிய கான்ஸ்டெபிள் செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றது!

[embedded content]

22 total views, 1 views today

Please follow and like us:

Related Post