Please follow and like us:

500 மதுக்கடையில் மூடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சேலத்தில் உள்ள 133 டாஸ்மாக் கடைகள் மற்றும் 26 பார்களும்

சென்னையில் உள்ள 105 டாஸ்மாக் கடைகள் 63 மதுபார்களும்

கோயமுத்தூரில் உள்ள 44 டாஸ்மாக் கடைகள், 20 பார்களும்

திருச்சியில் உள்ள 119 டாஸ்மாக் கடைகள் 23 பார்களும்,

மதுரையில் உள்ள 99 டாஸ்மாக் கடைகளும் 37 பார்களும் மூடப்படுகின்றன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 total views, 1 views today

Please follow and like us:

Related Post