Please follow and like us:

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்எல்ஏ வான நடிகர் கருணாசிற்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு உள்ளது. இதை அவரே ஒப்புக் கொண்டும் பேட்டி அளித்தார்.

இந்நிலையில் நேற்று தொண்டியிலிருந்து திருவாடானை வரும் வழியில் இளைஞர்கள் சிலர் கருணாஸ் கார் மீது செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தனது கார் மீது செருப்பி வீசியதாக திருவாடானை போலிஸ் நிலையத்தில் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

போலிசார் செருப்பு வீசியவர்களை தேடி வருகி்ன்றனர்.

37 total views, 1 views today

Please follow and like us:

Related Post