Please follow and like us:

தர்மாகோல் திட்டத்திற்காக மக்கள் தன்னை பாராட்டுவதாகவும், இது தமிழகத்திற்கு முன்னோடியான திட்டம் என பெருமிதம் கொள்வதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு இன்றைய பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படித்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கேலி செய்தார்கள் பின்னர் அதை பாராட்டினார்கள், அது போன்று தான் இதுவும் என அமைச்சர் அடடே விளக்கம் கொடுத்தது நெட்டிசன்களுக்கு மீம்ஸ் போட கூடுதல் வசதியாக போய்விட்டது.

இப்பொழுது தமிழக மக்களின் கேள்வி அமைச்சரை பாராட்டிய அந்த பொதுமக்கள் யார் ? என்பது தான்.

[embedded content]

23 total views, 1 views today

Please follow and like us:

Related Post